மதுரை கிழக்கு: மதுரையில் தமிழ் இசை விழா: காந்தி வேடமிட்ட முத்தப்பாவை கௌரவித்த எம்.ஏ.எம்.இராமசாமி செட்டியார்
தமிழ் இசைச் சங்கத்தின் 52-வது ஆண்டு இசை விழாவில், காந்தியடிகள் வேடமிட்ட கர்நாடகாவைச் சேர்ந்த முத்தப்பாவை, எம்.ஏ.எம்.இராமசாமி செட்டியார் மேடை ஏற்றி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு காண்போரை ஈர்த்தது.