மதுராந்தகம்: முதல்வர் வருகையால் போக்குவரத்து பாதிப்பு - காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
மதுராந்தகத்தில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் வருகை தந்தபோது, வாகனங்கள் பல மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.