நாட்றாம்பள்ளி: பச்சூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ₹15 லட்சம் மதிப்பில் உள்அரங்கம் அமைக்கும் பணியினை பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்த MLA
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பில் உள்அரங்கம் அமைப்பதற்கான பணியினை இன்று பிற்பகல் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது திமுக கட்சியை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.