மயிலாடுதுறை: நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் புண்ணிய தீர்த்தத்தில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவு நீர் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம்
மாவட்டத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை நகரில் உள்ள 25,000 மேற்பட்ட வீடுகளில் உள்ள கழிவு நீர் சேகரிக்கப்பட்டு கழிவு நீர் தொட்டிகளில் தேக்கி வைத்து அதனை ஏழு இடங்களில் உள்ள பம்பிங் ஸ்டேஷன் மூலம் பெரிய குழாய்களில் எடுத்து வரப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இதனை பராமரிக்கும் பணிக்காக மாதம் தோறும் 10 லட்சம் ரூபாய் நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் முறையாக பராம