திண்டுக்கல் மாவட்டம் பழனி லயன்ஸ் கிளப் சார்பில் கொரோனா காலத்தில் அடிவாரம் பகுதியில் உள்ள மனநல பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்றோர் வயது முதிர்ந்தோர் உணவு இல்லாமல் அவதிப்பட்ட நிலையில் இருந்த அதை அறிந்த பழனி மலை கோயில் லயன்ஸ் கிளப் அனைவரும் ஒன்று சேர்ந்து உணவுத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தினமும் காலை 300 நபருக்கும் மாலை 300 நபருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் 5 வருடம் கடந்து இன்று 2000ம் நாளாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.