பாளையங்கோட்டை: தூத்துக்குடி கொலைச் சம்பவம்: மருத்துவமனையில் காயமடைந்தவர்களைச் சந்தித்து கனிமொழி எம்.பி பேட்டி
தூத்துக்குடி முதலூரில் வீடு புகுந்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந்தவர்களை கனிமொழி எம்.பி நேரில் சந்தித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.