Public App Logo
Jansamasya
National
Responsiblerailyatri
Railinfra4andhrapradesh
Andhrapradesh
���हात्मा_गांधी
���ांधी_जयंती
Gandhijayanti
Digitalindia
Fisheries
Nfdp
Pmmsy
Swasthnarisashaktparivar
Delhi
Vandebharatexpress
Didyouknow
Shahdara
New_delhi
South_delhi
Worldenvironmentday
Beattheheat
Beatncds
Stopobesity
Hiv
Aidsawareness
Oralhealth
Mentalhealth
Seasonalflu
Worldimmunizationweek

கோவில்பட்டி: இ எஸ் ஐ மருத்துவமனை முன்பு தமிழ் பேரரசு கட்சி சார்பில் வழக்கறிஞர் அணி ஆர்ப்பாட்டம்

சென்னை நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டார். இந்த நிலையில் கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை முன்பு தமிழ் பேரரசு கட்சி வழக்கறிஞர் அணி சார்பில் சரவணன் தலைமையில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

MORE NEWS