நாகப்பட்டினம்: கிழக்கு கடற்கரை சாலையை உள்ளிட்ட  கிராம சாலைகளில் மழையில் நனைந்து சேதம்அடைந்த நெல்மணிகளை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மலையில் நனைந்து சேதமடைந்தது இந்த நிலையில் கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக மழை ஓய்ந்து உள்ளதால் விவசாயிகள் ஈரமாக உள்ள நெல்லை சாலையில் உணர்த்தி வருகின்றனர் குறிப்பாக கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்ட கிராம சாலைகளில் நெல்லை காய வைக்கும் பணி