கோவை வடக்கு: கோவை மாணவன் அகிலன் தற்கொலை: ஆட்சியர் அலுவலகத்தில் 14 கட்சிகள் குவிப்பு!
கோவை மாணவன் அகிலன் மரண வழக்கில் உரிய நடவடிக்கை கோரி, 14 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.