மதுரை கிழக்கு: மதுரையில் அதிரடி: 'ஸ்பீடு ரேடார் கன்' மூலம் வாகனங்கள் கண்காணிப்பு!
மதுரையில் சாலை விபத்துகளைத் தடுக்க நவீன 'ஸ்பீடு ரேடார் கன்' மூலம் வாகனங்களின் வேகம் கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. வாகன ஓட்டிகள் வேகக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.