சிவகங்கை: மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது: ப. சிதம்பரம் கருத்து
மக்களுடைய வாங்கும் சக்தி கடுமையாகக் குறைந்திருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொருளாதார சூழல் குறித்து அவர் முன்வைத்துள்ள கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.