மதுரை கிழக்கு: மதுரை டிவிஎஸ் நகர் ராமர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்: பக்தர்கள் பரவசம்
மதுரை டிவிஎஸ் நகர் ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் இன்று சிறப்பாக நடைபெற்றது. நவ கலச திருமஞ்சனம், மூலவர் புஷ்பாங்கி சேவை, உற்சவர் கள்ளர் திருக்கோல தரிசனம் மற்றும் பல்லக்கு புறப்பாடு நிகழ்வுகளில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.