கயத்தாறு: இராமநாதபுரம் பகுதியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கயத்தாறு அருகே உள்ள ராமநாதபுரம் தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி மாரிமுத்து, இவரது மகன் மாரிமுத்து .இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் அவரது தந்தையுடன் விவசாய பணியும் செய்து வந்துள்ளனர். மாரிமுத்து அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் இந்நிலையில் மனவேதனை அடைந்த வாலியால் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கயத்தாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.