மதுரை கிழக்கு: ஜெயிலர் வெற்றி vs ஜனநாயகன் தோல்வி: விஜய் அரசியல் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி மற்றும் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் தோல்வியை ஒப்பிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை விட ரீல்ஸ் மற்றும் விளம்பரங்களுக்கே விஜய் முக்கியத்துவம் அளிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.