திருநெல்வேலி: தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக நீடிக்கிறது: சௌமியா அன்புமணி
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக நீடிப்பதாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி திருநெல்வேலியில் தெரிவித்துள்ளார். மேலும், தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்கவும், ஆற்றை தூய்மைப்படுத்த விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவும் அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.