மயிலாடுதுறை: பரபரப்பு சிசிடிவி காட்சிகள் - காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் கட்டுப்பாட்டை இழந்த இனோவா கார் தாறுமாறாக ஓடி அங்குள்ள கடைகளில் புகுந்த சிசிடிவி காட்சிகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் கட்டுப்பாட்டை இழந்த இனோவா கார் தாறுமாறாக ஓடி அங்குள்ள கடைகளில் புகுந்த சிசிடிவி காட்சிகள் இன்று நவம்பர் 18 செவ்வாய்கிழமை காலை வெளியாகியுள்ளது. செம்பனார்கோவில் சேர்ந்த கணபதி உரக்கடை உரிமையாளர் தரங்கம்பாடியில் இருந்து செம்பனார்கோவில் நோக்கி காரில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று அங்கிருந்த 3 கடைகளுக்குள் புகுந்தது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இ