திருச்சி: அனைத்து விவசாயிகளுக்கும் 1 லட்சம் கடன் தள்ளுபடி வழங்க கோரிக்கை
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஈசன் முருகசாமி, தமிழக அரசு அனைத்து விவசாயிகளுக்கும் 1 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும், கடன் தள்ளுபடியில் உள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.