நாகப்பட்டினம்: ஐம்பொன்னால் ஆன முருகப் பெருமான் சிலையில் வியர்வை பெருக்கெடுத்த அதிசயம் சிக்கல் சிங்கார வேலர் ஆலய கந்த சஷ்டி விழாவில் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் நடைபெ
சிக்கலில் சக்திவேல் வாங்கிய முருகன் ஐம்பொன் சிலைக்கு முத்து முத்தாக வியர்த்த அதிசயம். புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக முருகன் அம்பாளிடம் சக்திவேல் பெறும் நிகழ்ச்சியில் முருகன் ஐம்பொன் சிலைக்கு முத்து முத்தாக வியர்த்த அதிசயத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரி