மயிலாடுதுறை: ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு பேருந்து மோதி விபத்து ஓட்டுநர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதால் விபத்து நடந்ததாக தகவல் N
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இந்நிலையில் மயிலாடுதுறையில் இருந்து தில்லையாடி வழியாக பொறையார் சென்ற அரசு பேருந்து ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வாயிலில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரம் மற்றும் மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் அரசு பேருந்து ஓட்டுநர் கணேசன் என்பவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு வலிப்பு ஏற்பட்டு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது இதி