விளவங்கோடு: குழித்துறை: அனுமதி இன்றி நிழற்குடையை ஆக்கிரமித்து மதப் பிரச்சாரம் - பயணிகள் அவதி
குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணியர் நிழற்குடையை, அனுமதி இன்றி ஆக்கிரமித்து பெந்தேகோஸ்தே சபையினர் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.