கயத்தாறு: கயத்தாறு சுங்கச்சாவடி அருகே கார் கவிழ்ந்து விபத்து
கயத்தாறில் சுங்கச்சாவடி அருகே திருநெல்வேலி சேர்ந்தவர்கள் குடும்பத்தோடு சிவகாசி சென்று தீபாவளிக்கு வெடிகளை வாங்கிக் கொண்டு வந்தவர்கள். எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் காரில் இருந்த சிறுவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்து 108 ஆம்புலன்ஸில் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பிவிட்டனர். இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.