நாகை மாவட்டம் நாகூர் நகரத்தில் #என்_வாக்குசாவடி_வெற்றி_வாக்குசாவடி கூட்டம் எனது தலைமையில் நாகூர் நகர கழக செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான திரு.எம்.ஆர்.செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்