மானூர்: அக்டோபர் 5-ல் மின் தடை: உங்கள் பகுதி இதில் உள்ளதா?
தாழையூத்து மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 5, திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மானூர், தச்சநல்லூர், ரஸ்தா உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.