சங்கரன்கோயில்: புதிய வழித்தடங்களில் பேருந்துசேவை ஆம்புலன்ஸ் சேவையும் கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் சங்கரன்கோவில் முதல் சுப்புலாபுரம் சங்கரன்கோவில் முதல் பாம்பு கோயில் சந்தை வழியாக புளியங்குடி வரை இரண்டு புதிய வழித்தடங்கள் பேருந்துகளையும் குருவிகளும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்