விளவங்கோடு: கன்னியாகுமரி: பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் பாஜக சார்பில் 'சேவா சங்கல்ப் அபியான்' நிகழ்வின் ஒரு பகுதியாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன. மேல்புறம் மற்றும் திருவட்டார் பகுதிகளில் நடைபெற்ற இந்த பேரணிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.