திருவண்ணாமலை: மாணவர்கள் உயிரிழப்பு: தமிழ்நாட்டில் தொடரும் சாலை விபத்துகள் - என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் சாலை விபத்துகளில் சிக்கி கல்லூரி மாணவர்கள் பலியான தொடர் சோகங்கள். வாகனங்களை ஓட்டும்போது மிக கவனமாக இருப்பது அவசியம். முழு தகவல்களைக் கேளுங்கள்.