திருச்சி: அண்ணாமலைக்கு மறதி நோய்: பாஜக முன்னாள் நிர்வாகி ஆர்.ஜி.ஆனந்த் கடும் விமர்சனம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கட்சிக்கு எதிராக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.