காட்பாடி: கிருஷ்டியன்பேட்டை சோதனை சாவடியில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 324 கிலோ குட்கா பறிமுதல் இருவர் கைது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிருஷ்டியன் பேட்டை சோதனை சாவடியில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 324 கிலோ குட்கா கார் பறிமுதல் வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது காட்பாடி போலீசார் நடவடிக்கை