குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட துர்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் இன்று பேரில் ஆய்வாளர் தயாளின் தலைமையில் போலீசார் குரோம்பேட்டை திருமலை சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கனரக வாகனங்களை குறித்த போலீசார் அவற்றில் 700 கிலோ எடை தடை செய்யப்பட்ட முக்கா பொருட்களை பறிமுதல் செய்தனர் இதன் மதிப்பு சுமார் 7 லட்சம் என தெரிவிக்கப்பட்டது.