Public App Logo
Jansamasya
News
पुलिस
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
अनिल
Cm
Pmmodi
Rahulgandhi
कानपुर
Pm
Uttarpradesh
Haryana
Lucknow

தஞ்சாவூர்: பூண்டி சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்தடை அறிவிப்பு

Thanjavur, Thanjavur | Aug 23, 2025
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பூண்டி சாலியமங்கலம் திருபுவனம் சூழியகோட்டை கம்பர் நத்தம் குடிகாடு செண்பகபுரம் ரா ராமுத்திரை கோட்டை மூர்த்தியம்பாள்புரம் அரசப்பட்டு வடக்கு நத்தம் சடையார் கோவில் அருமலை கோட்டை ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம்இருக்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது
தஞ்சாவூர்: பூண்டி சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்தடை அறிவிப்பு - Thanjavur News