திருவண்ணாமலை: திருப்பதியில் 24 மணி நேர காத்திருப்பு.. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருவண்ணாமலை கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், கோவில் நிர்வாகம் செய்து வரும் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன? முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.