பாப்பிரெட்டிபட்டி: கோபியில் கணவரின் மதுப்பழக்கத்தால் பள்ளி ஆசிரியை தற்கொலை
கோபியில் கணவரின் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த தனியார் பள்ளி ஆசிரியை அருணா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கோபி போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.