திருவண்ணாமலை: முனியாண்டி சாமி கொடுத்த பிசினஸ் ஐடியா! உலகையே கலக்கும் பிரியாணி மர்மம்
முனியாண்டி விலாஸ் ஹோட்டல் சங்கிலி எப்படி உருவானது தெரியுமா? வெறும் ஹோட்டல் மட்டுமல்ல, சாமி கொடுத்த பிசினஸ் ஐடியாவால் உருவான பிரம்மாண்டம்! வடக்கம்பட்டி முனியாண்டி கோவில் மற்றும் அதன் பின்னால் உள்ள ஆச்சரியமான வரலாற்றை இந்த வீடியோவில் பாருங்கள்.