திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் விபத்து மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
உலக உடற்காய தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விபத்து மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை மற்றும் மீட்புக் குழுவினரின் ஒருங்கிணைப்பு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.