கிண்டி: தற்கொலை எண்ணங்களை உரையாடலால் மாற்ற முடியும்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்ற 'நம்பிக்கையின் அரண்' நிகழ்வில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பங்கேற்பு. தற்கொலை எண்ணங்களை போக்க மாணவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.