அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் இடியுடன் கூடிய கனமழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மதியம் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் வெப்பம் தணிந்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெயிலில் இருந்து மக்களுக்கு இந்த மழை பெரும் நிம்மதியை அளித்துள்ளது.