தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை மண்டலம் 4 அலுவலகத்தில் மாந்தந்திர மண்டல கூட்டம் நடைபெற்றது
தண்டையார்பேட்டை மண்டலம் 4 அலுவலகத்தில் மாதாந்திர மண்டல கூட்டம் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் மண்டல அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்றது இதில் கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, ரேணுகா,குமாரி நாகராஜன்,தேவி கதிரேசன், ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர் இதனை தீர்த்து வைக்கும் படி அதிகாரிகளுக்கு மண்டல ஆளுவாளர் அறிவுறுத்தினார் இதில் மின்சார வாரியம் குடிநீர் வாரியம் கழிவுநீர் வாரியம் அதிகாரிகள் பங்கேற்பு.