தாளவாடி: திம்பம் மலைப்பாதையில் ஆறு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வைரல்
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 3 வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துக்களால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர் திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வைரலானது