தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு 2025-2026 அறிவிப்பு எண். 35ன்படி பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயிலில் உற்சவர் சன்னதியின் உட்புற சுவர்களில் நகாசு வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளித்தகடு பதிக்கும் பணியை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.