தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி சொத்துவரி: அக்., 31-க்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை!
தாம்பரம் மாநகராட்சியில் இரண்டாம் அரையாண்டு சொத்துவரியை அக்., 31-க்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சம் ரூ. 5,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.