ராதாபுரம்: காரியாகுளம் பகுதியில் சப் கலெக்டர் என கூறி பத்து போல் நகை மோசடி பெண் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு
காரியாகுளத்தை சேர்ந்தவர் மகிழ்வதனா இவரது தூரத்து உறவினரான சத்யா தேவி என்பவர் தன்னை சப் கலெக்டர் என அறிமுகப்படுத்தி 10 போல் மதிப்பிலான நகைகளை ஏமாற்றி வாங்கியுள்ளார் அதனை திருப்பித் தராமல் தொடர்ந்து மோசடி செய்யும் நோக்குடன் செயல்பட்டு வந்துள்ளனர் இதுகுறித்து மகிழ்வதனா நெல்லை சரவெடி சந்தோஷ் கதிமணியுடன் புகார் மனு அளித்துள்ளார் இதன் பெயரில் சத்யாதேவி உட்பட நான்கு பேர் மீது இன்று காலை 11:30 மணி அளவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது