பெரம்பலூர்: பெரம்பலூரில் சாலைப் பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்: என்ன கோரிக்கை?
பெரம்பலூர் துறைமங்கலத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரே சாலைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 41 மாத பணிக்காலத்தை முறைப்படுத்தவும், கருணை அடிப்படையிலான பணி வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.