பெரம்பலூர்: குண்டும் குழியுமான சாலைகள்: 15 ஆண்டுகளாக அவதிப்படும் மக்கள் - அரசு நடவடிக்கை எடுக்குமா?
அரியலூர், தென்காசி, புதுக்கோட்டை என பல பகுதிகளில் சாலைகள் படுமோசமாக உள்ளன. பள்ளி மாணவர்கள் முதல் வாகன ஓட்டிகள் வரை பல ஆண்டுகளாக கடும் அவதி. அதிகாரிகளின் மெத்தனத்தால் மக்கள் படும் துயரம் என்ன? முழு விவரம் இதோ.