கோவை வடக்கு: அரசியல் வருகை: விஜய் குறித்து நடிகர் தர்ஷன் கணேசன் கருத்து
நடிகர் விஜய் மக்களுக்கு சேவை செய்யும் நல்ல எண்ணத்துடன்தான் அரசியலுக்கு வந்துள்ளார் என நடிகர் தர்ஷன் கணேசன் தெரிவித்துள்ளார். அவர் அறிமுகமாகும் லெனின் பாண்டியன் திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாகிறது.