மொடக்குறிச்சி: புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி பணி துவக்கம் இன்று பூமி பூஜை
சொட்டையூரில் புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி பணி துவக்கம் எம்எல்ஏ டாக்டர் சி சரஸ்வதி பூமி பூஜை மொடக்குறிச்சி தொகுதி ஊஞ்சலூர் பேரூராட்சி வார்டு எண் 12 சொட்டையர் பகுதியில் பொதுமக்களின் குடிநீர்த் தேவையை கருத்தில் கொண்டு பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்க இன்று பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்ப