தேனி: மாற்றுத்திறனாளிகளின் இடத்திற்கே சென்று மனுக்களைப் பெற்ற ஆட்சியர்
Theni, Theni | Oct 5, 2026 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே நேரில் சென்று மனுக்களைப் பெற்றார் ஆட்சியர் வைத்தியநாதன். மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.