தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுக வாயிலில் சென்னை செங்கை மீன்பிடி சங்கம் மற்றும் சிஐடியு சார்பில் அமெரிக்கா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காசிமேடு மீன்பிடி துறைமுக வாயிலில் சென்னை செங்கை மீன்பிடி சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு சார்பில் அமெரிக்கா விதித்துள்ள 50% வரி உயர்வால் மீன்கள் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது இதனை கண்டித்து சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.மகேந்திரன் தலைமையில் தொழிற்சங்கத்தின் தலைவர் லோகநாதன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பொதுச் செயலாளர் செல்வாநந்தம் பொருளாளர் மலர்கொடி மற்றும் மீனவப் பெண்கள் கலந்துகொண்டு அமெரிக்கா அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எ