பெரியகுளம்: பெரியகுளம் அக்ரஹாரம் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் செய்தியாளர் கேள்விக்கு பதில் கூறாமல் சென்றார்
பெரியகுளம் அக்ரஹாரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் அவர் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்