அரியலூர்: ஆயுத பூஜை: அரியலூர் உடையார்பாளையத்தில் களைகட்டும் விற்பனை!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு வாகனங்களை சுத்தம் செய்யும் பணியில் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களுக்கான அலங்கார பொருட்கள், மாலைகள் மற்றும் கண் திருஷ்டி பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.