புதுக்கோட்டை: அக்டோபர் 2 கிராமசபைக் கூட்டம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. ஊர் வளர்ச்சி மற்றும் புதிய திட்டங்கள் குறித்து மக்கள் விவாதிக்க இதுவே நல்ல வாய்ப்பு. கூட்டத்தில் பங்கேற்று உங்கள் கோரிக்கைகளை முன்வையுங்கள்.